Department of Telecommunications (DOT) Last date:4.3.2022 - TNPSC TRB BOOKS

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



Saturday, February 19, 2022

Department of Telecommunications (DOT) Last date:4.3.2022

 

Department of Telecommunications (DOT) ல் Consultant (Technical) பணியிடங்கள்

DOT Recruitment 2022 - Apply here for Consultant (Technical) Posts - Last Date: 04.03.2022

DOT Recruitment 2022 - Apply here for Consultant (Technical) Posts - Last Date: 04.03.2022

DOT .லிருந்து காலியாக உள்ள Consultant (Technical) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 04.03.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: DOT 

பணியின் பெயர்: Consultant (Technical) 

தகுதி: Consultant (Technical) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் DoT / BSNL MTNL போன்றவற்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அரசு அதிகாரியாக இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் CDA Scale with a substantive grade of Level 8 of the 7 CPC அல்லது அதற்கு இணையான IDA Scale அல்லது அதற்கு இணையான பதவிகளில் பணி புரிந்தவராக இருக்க வேண்டும். தகுதிகள் குறித்த கூடுதல் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

ஊதியம்: இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 64 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் மட்டும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் இணைத்துள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் அனுப்ப வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக 04.03.2022 ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.03.2022

Notification for DOT 2022: Click Here

Official Site: Click Here

No comments:

Post a Comment